நாடு நலமாக இருக்க என்ன வழி!
ADDED :2064 days ago
கோயில்களில் கூட்டுப்பிரார்த்தனை நடத்தலாம். அதற்கு சக்தி அதிகம் என ஆன்மிக அருளாளர்கள் வழிகாட்டியுள்ளனர். வீட்டு பூஜையிலும் நாடு நலம் பெற தினமும் வேண்டுங்கள். துன்பப்படுவோருக்கு முடிந்த பொருளுதவியைச் செய்யுங்கள்.