உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா

மதுரை: இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று (3.3.20)5ம் நாள் மாசி திருவிழாவை முன்னிட்டு சுவாமியும் அம்மனும் விடையாற்றி உற்சவ அலங்காரத்தில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !