உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருப்பணசாமி கோயில் விழா

கருப்பணசாமி கோயில் விழா

கோயில் விழா:
தாண்டிக்குடி :தாண்டிக்குடி சோனைமுத்தையா, கருப்பணசாமி, லாட தன்னாசி கோயில் விழா நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு பொங்கல் வைத்து, கிடா பலியிட்டு வழிபாடு நடத்தினர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !