உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடாதிபதிகள் நிறைய சொத்து வைத்திருக்கிறார்களே?

மடாதிபதிகள் நிறைய சொத்து வைத்திருக்கிறார்களே?

மடத்தின் சொத்துக்கள் மூலம் கல்விச்சேவை, அன்ன தானம், கோயில் பராமரிப்பு, மருத்துவ சேவை, சமூகப்பணிகளை மேற்கொள்கின்றனர். தர்மசிந்தனை கொண்டவர்களும் நிதியளித்து உதவுகின்றனர். சமூகத்திற்கு நன்மை நடந்தால் நாம் அதை வரவேற்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !