யார் இந்த சுதர்சனர்?
ADDED :2106 days ago
திருமாலின் வலக்கரத்தில் அமர்ந்துள்ள சக்கரத்தை சுதர்சனர் என்பர். சக்கரத்தாழ்வார் என்றும் இவரை அழைப்பர். சுதர்சனரை மூலவராக கொண்டு கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் உள்ளது. தர்மத்தை காத்து, அதர்மத்தை ஒடுக்க இந்த ஆயுதத்தை திருமால் பயன்படுத்தியதால் இதை தர்ம சக்கரம் என்பர்.