விளக்கில் எத்தனை முகம் ஏற்ற வேண்டும்?
ADDED :2061 days ago
விளக்கில் உள்ள ஐந்து முகத்தையும் ஏற்றுவதே சிறப்பு. காமாட்சி விளக்கு, அகல் விளக்குகளில் ஒருமுகம் தான் ஏற்ற முடியும். இதை ஒற்றையாக இல்லாமல் துணை விளக்குடன் இரண்டாக ஏற்றுவர்.