தெய்வ சங்கல்பம் என்பதன் பொருள் என்ன?
ADDED :2032 days ago
பிறவி எடுக்கும் போதே உயிர்களின் வாழ்வினைக் கடவுள் தீர்மானிக்கிறார். ஆனால் ஆசை வலைகளில் சிக்கி ‘தான்’ என்ற எண்ணத்துடன் மனிதன் செயல்படுகிறான். ஆனால் விதியின் பலத்தால் கடவுள் தீர்மானித்தபடி நடப்பதை ‘தெய்வ சங்கல்பம்’ என்பர்.