உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீண் பழியிலிருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா?

வீண் பழியிலிருந்து தப்பிக்க பரிகாரம் உண்டா?

அடுத்தவர் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாமல் வீண்பழி சுமத்துவதை ‘காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்’  என்பார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தைரியமுடன் எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 – 6:00 மணி) சரபேஸ்வரரை வழிபட்டால் வீண்பழி நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !