திருவிழாவில் கொடியிறக்குவதை தரிசிக்கலாமா?
ADDED :2048 days ago
வானுலக தேவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பது கொடியேற்றம். திருவிழா முடிந்ததும் விருந்தாளிகளான தேவர்களை வழியனுப்புவது கொடியிறக்கம். இவற்றை தரிசித்தால் தேவர்களை கவுரவித்த புண்ணியம் சேரும்.