அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :2364 days ago
சின்னாளபட்டி, :சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், வெண்ணைய் காப்பு, துளசி, வெற்றிலை மாலைகளுடன் ஊஞ்சல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் விசேஷ பூஜைகள் நடந்தது.மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், ராம நவமி சிறப்பு பூஜைகள் நடந்தது.