உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா?

முருகன் அவதரித்த நட்சத்திரம் விசாகமா கார்த்திகையா?

வைகாசி விசாகத்தில் அவதரித்தவர் முருகன்.  கார்த்திகைப்பெண்கள் என்னும் ஆறுபேரால் வளர்க்கப்பட்டார். பிறந்த நட்சத்திரத்தை விட,  வளர்த்து ஆளாக்கியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் கார்த்திகை அவருக்குரியதாகி விட்டதால்  பக்தர்கள் விரதம் இருப்பர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !