சுந்தர காண்டம் படித்தால் துன்பம் தீருமா?
ADDED :2025 days ago
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் மனம் பாதிக்கிறது. இதுவே இன்பம் அல்லது துன்பம் என்னும் அனுபவமாக வெளிப்படுகிறது. சுந்தரகாண்டத்தை படிக்கும் போது துன்பம் தாக்குவதில்லை. மாறாக அதை எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும்.