உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்திற்கு பஞ்சாங்கம் படிங்க..!

ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்திற்கு பஞ்சாங்கம் படிங்க..!

புத்தாண்டன்று  புதுபஞ்சாங்கம் படிப்பது வழக்கம். பூஜையறையில் பஞ்சாங்கம் வைத்து அதற்கு பொட்டு, பூ வைத்து பூஜிப்பர். பஞ்சாங்கத்தை ஒரு தேவதையாக கருதி அனைவரும் கேட்கும் வண்ணம் வாசிப்பர். பஞ்சாங்கம் ஐந்து அங்கங்களைக் கொண்டது. முதல் அங்கமான திதியை அறிவதால் லட்சுமி கடாட்சமும்,  இரண்டாவதான வாரம் பற்றி (கிழமை) அறிவதால் நீண்ட ஆயுளும், முன்றாவதான நட்சத்திரத்தை அறிவதால் முன்வினை நீங்குவதும், நான்காவதான யோகத்தை அறிவதால் ஆண்டு முழுவதும் ஆரோக்கியமும்,  ஐந்தாவதான கரணத்தை அறிவதால் செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !