உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஷ்ணு, சிவன், அம்பிகை மூவரையும் வழிபட பவுர்ணமி உகந்ததா?

விஷ்ணு, சிவன், அம்பிகை மூவரையும் வழிபட பவுர்ணமி உகந்ததா?

அப்படி என்றால் மற்ற நாட்களில் வழிபட வேண்டாமா? திருக்கோடிக்காவல் தேவாரத்தில் "இன்று நன்று நாளை நன்று எனத் தொடங்கும் பாடலில் தெய்வ வழிபாட்டிற்கு நாள், நட்சத்திரம் பார்க்காதீர்கள், தினமும் வழிபடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. பவுர்ணமி வழிபாடு எல்லா தெய்வங்களுக்குமே விசேஷமானதுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !