மனம் உருகி வழிபட்டால் கடவுள் நேரடியாக தரிசிக்க முடியுமா?
ADDED :2078 days ago
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்களில் வாழ்ந்த மக்கள் கடவுளோடு பேசி உறவாடினர். காரணம் அப்போது மக்கள் தர்மவழியில் வாழ்ந்தனர். இப்போது கலிபுருஷன் ஆட்சி நடப்பதால் அதர்மத்தின் பலம் அதிகரித்து விட்டதால் அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் வழிபாட்டுக்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும்.