உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கையில் கயிறுகளை எத்தனை நாள் வரை கட்டலாம்?

கையில் கயிறுகளை எத்தனை நாள் வரை கட்டலாம்?

குடும்ப வழக்கப்படி சிவப்பு அல்லது கறுப்புக் கயிறுகளைச் சிலர் கட்டியிருப்பர். எல்லா நாளும் அவர்கள் கட்டியிருக்கலாம். மற்றவர்கள் எந்த நோக்கத்திற்காக கட்டி இருக்கிறார்களோ அந்த நாள் வரை கட்டினால் போதும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !