உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்கத்தில் அம்மன் உருவம்

லிங்கத்தில் அம்மன் உருவம்


கள்ளக்குறிச்சியில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ளது ரிஷிவந்தியம் என்னும் திருத்தலம். இத் திருத்தலத்தில், மூலவர் லிங்கத்திற்கு தினசரி அர்த்தஜாம பூஜையின்போது தேனால் அபிஷேகம் செய்வர். அப்போது லிங்கத்தின் பாணப் பகுதியில் அம்மனின் உருவம் வெளிப்பட்டு பின் மறையும் அதிசயத்தைக் காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !