உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரபல ஆஞ்சநேயர் கோயில்கள்

பிரபல ஆஞ்சநேயர் கோயில்கள்

* சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் – 18 அடி உயர ஆஞ்சநேயர்
* துாத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம் – 77 அடி உயர ஆஞ்சநேயர்
* புதுச்சேரி பஞ்சவடி–  36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர்
* திண்டுக்கல் சின்னாளப்பட்டி – அஞ்சலி வரத ஹஸ்த ஆஞ்சநேயர்
* திண்டுக்கல் நிலக்கோட்டை – அணைப்பட்டி ஆஞ்சநேயர்
* கோவை மேட்டுப்பாளையம் – சிறுமுகை ஆஞ்சநேயர்
* மதுரை –  சிம்மக்கல் ஆஞ்சநேயர்
* நாமக்கல் ஆஞ்சநேயர்
* சென்னை – நங்கநல்லுார் ஆஞ்சநேயர்
* திருநெல்வேலி–  கெட்வெல் ஆஞ்சநேயர்
* திருநெல்வேலி கடையநல்லுார் கிருஷ்ணாபுரம் ஆஞ்சநேயர்
* திருத்துறைப்பூண்டி பெருமாள் கோயில் ஆஞ்சநேயர்
* நாகப்பட்டினம் அனந்தமங்கலம் அஷ்டதசபுஜ வீர ஆஞ்சநேயர்
* கோவை அஷ்டாம்ச ஆஞ்சநேயர்
* கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் காட்டுவீர ஆஞ்சநேயர்
* வேலுார் சோளிங்கர் யோக ஆஞ்சநேயர்
* தஞ்சாவூர் மூலை அனுமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !