காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் ரத்து
ADDED :1954 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், தேவராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம், கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கோயிலின் புகழ்பெற்ற கருடசேவை, தேர் திருவிழா உள்ளிட்ட உற்சவ விழாக்கள் மற்றும் வைகாசி மாத பிரம்மோற்சவம் ரத்து செய்யப்படுகிறது.