உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை

மஹாராஷ்டிராவில் வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை

மஹாராஷ்டிரா: கராட், வனசாவித்ரி பூர்ணிமா பண்டிகை சிறப்பாக நடைபெற்றது. நேற்று பண்டிகையை முன்னிட்டு, திருமணமானபெண்கள் ஆல மரத்தைசுற்றி புனித கயிறுகளை கட்டி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !