கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா?
ADDED :1952 days ago
கொடுக்கலாம். சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சேவல் தானம் இடம்பெற்றுள்ளது. நாயனாரின் தந்தை பிள்ளை வரம் கிடைக்க மலைக்கடவுளான முருகனுக்கு சேவல் கொடுத்ததாக பெரியபுராணம் கூறுகிறது. இந்த தானத்தை எல்லா முருகன் கோயில்களிலும் செய்யலாம்.