அமர்ந்த கோலத்தில் முருகன்
ADDED :1985 days ago
அறுபடை வீடுகளுள் திருப்பரங்குன்றத்தில் மட்டுமே முருகன் அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறான்.