வீரமரணமடைந்த வீரர்களுக்கு கோவிலில் மோட்ச தீபம்
ADDED :1940 days ago
வேலூர்: சீனா ராணுவத்தினரின் தாக்குதலில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கும், கொரோனா தொற்றால் இறந்தவர்களும், அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில், நேற்று மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.