உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரிய கிரகணம்: ராமேஸ்வரம் கோயில் வாசலில் பக்தர்கள் தரிசனம்

சூரிய கிரகணம்: ராமேஸ்வரம் கோயில் வாசலில் பக்தர்கள் தரிசனம்

ராமேஸ்வரம் : ஊரடங்கால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. நித்யபூஜைகள் மட்டும் நடக்கிறது. இன்று சூரிய கிரகண நிகழ்வு நடைபெற்றது. கிரகணத்தை முன்னிட்டு, அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். கோயிலில் தரிசனத்திற்கு அனுமதியளிக்காததால் கோயில் கிழக்கு வாசலில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !