உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒருவர் இறந்தால் அவரது பங்காளிகளுக்கும் தீட்டு உண்டா?

ஒருவர் இறந்தால் அவரது பங்காளிகளுக்கும் தீட்டு உண்டா?

பங்காளித் துக்கம் என்பது ஒரு ஆண்டு நீடிக்கும். தலை திவசம் கொடுக்கும் வரை புண்ணிய நதிகளில் நீராடுதல், மலைக்கோயில்களை தரிசித்தல், திருத்தலயாத்திரை செல்லுதல் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !