உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

புதுச்சேரி: புதுச்சேரி, வேதபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, வேதபுரீஸ்வரர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தொற்று காரணத்தினால் பக்தர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !