உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறுமா?

பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறுமா?


பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலையில்  4:30 – 6:00 மணிக்குள்  நீராடி கடவுளை வழிபட்டால் பன்மடங்கு பலன் கிடைக்கும். மேலும் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்தால் விருப்பம் தானாக நிறைவேறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !