உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீணையை பூஜையறையில் வைக்கலாமா?

வீணையை பூஜையறையில் வைக்கலாமா?

இசைக்கருவிகள் எல்லாமே தெய்வீகத்தன்மை கொண்டவை. அதிலும் வீணை சரஸ்வதிக்கு உரியது. சந்தனம், குங்குமம் இட்டு பூஜிப்பதை விட அதை இசைக்கக் கற்றுக் கொண்டு நாதோபாசனையாக (நாத வழிபாடு) செய்தால் இன்னும் நன்மை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !