கொரோனா நோய் தீர என்ன செய்யலாம்?
ADDED :1938 days ago
பிரம்மஸ்ரீ சுந்தரராம வாஜபேயீ என்னும் ஜோதிடர், ‘‘ருத்ர மந்திரத்தை பாராயணம் செய்து 1008 கலசங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார். மகார்ணவம் கர்ம விபாகம் என்ற நுாலில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.