வீட்டில் லட்சுமி பூஜை!
ADDED :1958 days ago
ஆடிப்பெருக்கு நன்னாளில் வீட்டில் லட்சுமி பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும். லட்சுமி படத்தின் முன், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, வெள்ளை நிற மலர்கள், பழம், அட்சதை, நவதானியம் படைக்க வேண்டும். ஓம் குபேராய நமஹ ஓம் மகாலட்சுமியை நமஹ ஆகிய மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். லட்சுமி அஷ்டோத்திரத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.