உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொரு மாதப்பிறப்பும் பிதுர் தர்ப்பணம் செய்யலாமா?

ஒவ்வொரு மாதப்பிறப்பும் பிதுர் தர்ப்பணம் செய்யலாமா?


ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளயம் ஆகியவற்றைப் போல தமிழ் மாதப்பிறப்பும் பிதுர்வழிபாட்டுக்குரியதே. இந்நாளில் தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது அவசியம் என்று சாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !