உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலை எழுந்தவுடன் புழக்கடைக் கதவை முதலில் திறக்க வேண்டும் என்பது ஏன்?

காலை எழுந்தவுடன் புழக்கடைக் கதவை முதலில் திறக்க வேண்டும் என்பது ஏன்?

புழக்கடை என்பது கொல்லைப்புறம். தூக்கத்தை அருளும் மூத்தவளான நித்ராதேவி நம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். அதன்பின் இளையவளான சீதேவி (லட்சுமி) நம் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் இதைச் செய்கிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !