உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக பிரார்த்தனை சேவை

சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக பிரார்த்தனை சேவை

மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கம் சார்பாக பிரார்த்தனை சேவை நடந்தது.ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தொழில் தடை நீங்கவும், கொரோனா ஒழியவும் ஜோதி அகவல், சவுந்தர்ய லகரி, வேல் பதிகம், தேவார பதிகங்கள், சிவசக்தி கவசங்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ராம நாதன் நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !