சீதாமாதா கோவில் வழிபாட்டிற்கு திறப்பு
ADDED :1878 days ago
டில்லி : டில்லி குர்ஹாமில் உள்ள புகழ் பெற்ற சீதாமாதா கோவில் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. பக்தர்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி தரிசனம் செய்தனர்.