திரவுபதி அம்மன் கோயிலில் சிறப்பு அபிேஷகம்
ADDED :1868 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விழா ரத்து செய்யப்பட்டதால், நேற்று கோவிலில் மூலவர் அம்மனுக்கு சந்தன, பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட பல்வேறு அபிேஷகம் நடந்தது.. மேலும் உலக அமைதி வேண்டியும், நோய் தொற்றில் இருந்து மக்கள் நலம் பெறவும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.