உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துணிவை கைவிடாதீர்

துணிவை கைவிடாதீர்


* உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிடாதீர்.
* மனதை துாய்மையுடன் வைத்திருங்கள்.  
* உடன்பிறப்பு போல ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.
* உங்களை இகழ்ந்து பேசுவோர் மீது இரக்கமுடன் பேசுங்கள்.
* ஈகை குணம் உள்ளோர் வளமான வாழ்வு பெறுவர்.
* குடிநீர் கொடுப்போர் நல்ல குடிநீர் பெறுவர்.
* தான் வெட்டிய குழியில் தானே விழுவர். தான் புரட்டிய கல் தன் மேலேயே விழும்.
– பைபிள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !