நவக்கிரக படத்தை வீட்டில் வழிபடலாமா?
ADDED :1887 days ago
வழிபடலாம். ஆனால் சனீஸ்வரருக்கு ஏற்றும் எள்தீபம் போன்ற பரிகாரங்களை கோயிலில் தான் செய்யவேண்டும்.