உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம் நலம் பெறட்டும்

உலகம் நலம் பெறட்டும்


திருப்பதி, காசி, ராமேஸ்வரம் போன்ற கோயில்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தரிசிக்கலாம். ஒவ்வொரு முறை இங்கு செல்லும் போதும், ‘‘சுவாமி! மீண்டும் உம்மை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும்’’ என வழிபட வேண்டும். இதை  ‘புனர் தரிசனம் பிராப்தி ரஸ்து’  என்பர். அப்போது இன்னொரு கோரிக்கையும் சுவாமியிடம் வைக்க வேண்டும். ‘‘நானும், என் குடும்பமும் நலமாக இருப்பது போல உலகிலுள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும்’’ என வழிபட வேண்டும். இதையே வேதம்‘ ஸர்வ ஜன சுகினோ பவந்து’ எனக் குறிப்பிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !