திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் புஷ்ப அலங்காரம்
ADDED :1891 days ago
மதுரை: திருப்பாலை கிருஷ்ணன் கோயிலில் நடந்த ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புஷ்ப அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.