வழிபாட்டில் இருந்த விளக்கு உடைந்து விட்டது. அதை மீண்டும் பயன்படுத்தலாமா?
ADDED :4902 days ago
பயன்படுத்தக் கூடிய நிலையில் இருந்தால், தாராளமாக உபயோகிக்கலாம். தோஷம் எதுவும் கிடையாது. நல்ல பலனே ஏற்படும்.