சுவாமி சிலைகளைத் தொட்டு வணங்கலாமா?
ADDED :1861 days ago
சுவாமியை தரிசிப்பதும், வணங்குவதும் நன்மையளிக்கும். தொட்டு வணங்குவது தெய்வத்தை நிந்திப்பது போலாகும்.