உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை;  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் தர்மலிங்கேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !