உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?

நெய், எண்ணெய் இரண்டில் எது விளக்கேற்ற சிறந்தது?

நெய் மிக உயர்ந்தது. ஆனால், எல்லோராலும் இயலாது. நெய் என்ற பெயரில் கடைகளில் கிடைப்பதைக் கொண்டு தீபம் ஏற்றுவது தவறு. எல்லோராலும் இயன்றதும், எல்லா நன்மைகளும் அளிக்கவல்ல நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சாலச்சிறந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !