பச்சை கற்பூரத்தின் மகத்துவம் என்ன?
ADDED :1867 days ago
பச்சைக்கற்பூரம் தெய்வீக, மருத்துவ குணம் கொண்டது. இதில் ஆரத்தி எடுத்தால் விருப்பம் நிறைவேறும். இதை சாப்பிட்டால் உடல் பலம் பெறும். ஆனால் கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும்.