உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்திரகாளியம்மன் கோயிலில் குபேரர் வழிபாடு

பத்திரகாளியம்மன் கோயிலில் குபேரர் வழிபாடு

கீழக்கரை : கீழக்கரை தட்டாந்தோப்பு தெரு நாராயணசுவாமி, பத்திரகாளியம்மன் கோயிலில் குபேரர் சன்னதியில் அஷ்டமியை முன்னிட்டு குபேரர், மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்நடந்தது. ஏராளமான பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.பச்சை குங்குமம், பச்சை கயிறுகள் பிரசாதமாகபக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !