இந்த பிறவி முடிந்ததும் நமக்கு மறுபிறவி எப்போது கிடைக்கும்?
                              ADDED :1858 days ago 
                            
                          
                           
எப்போது வேண்டுமானாலும் கிடைக்கலாம். இந்த உயிருக்கு இத்தனை பிறவிகள் என்ற நியதிப் படியும், அவரவர் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையிலும் பிறவி நமக்கு ஏற்படுகிறது. அடுத்த பிறவியில் பூமிக்கு வரும் போது, நம் விருப்பம் போல பிறக்கும் வாய்ப்பு யாருக்கும் வழங்கப்படவில்லை.