உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை கோயில்களில் பவுர்ணமி பூஜை

திருவாடானை கோயில்களில் பவுர்ணமி பூஜை

 திருவாடானை : திருவாடானை சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள், மேலரதவீதி முத்துமாரியம்மன் கோயில்களில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர்போன்ற அபிேஷகங்களும்,அதனை தொடர்ந்து தீபாராதனைகளும் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !