வெளிநாட்டில் வசிப்பவர்கள் தர்ப்பணம் கொடுக்க இயலவில்லையே...
ADDED :1858 days ago
தர்ப்பணம் கொடுக்கும் முறை பற்றி முகநுால், இணையதளங்களில் பல வைதிகர்கள் பதிவிட்டுள்ளனர். எள்ளும், தண்ணீரும், தர்ப்பையும் வைத்துக் கொண்டு எந்த நாட்டில் இருந்தாலும் தர்ப்பணம் கொடுக்கலாம்.