ஆன்மிகத்தில் முன்னேற எந்த நுாலைப் படிக்க வேண்டும்?
ADDED :1871 days ago
கடவுளின் அருள் பெற்ற நாயன்மார்கள், ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாறை அடிக்கடி படியுங்கள். அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆன்மிக வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.