உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள்

திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீனிவாச பெருமாள்

மதுரை : புரட்டாசி பிரம்மோற்ஸவத்தையொ ட்டி ஸ்ரீனிவாச உற்ஸவ கமிட்டி சார்பில் மதுரை தபால்தந் தி நகர் கூடல்பிள்ளையார் கோயிலில் திருக்கல்யாண கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், பாதுகாப்பு வழிமுறைகளுடன் வழிபட்டுச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !